பறவைகள் சரணா�™யம்

பறவைகள் சரணா�™யம்

A Poem by Aishwarya Ramamoorthy

சி�™ நேரங்களி�™் சி�™ மணிதர்கள்
வள்ளுவன் பொய்யிற்பு�™வன் தான்...
அன்பிற்கு அடைக்கும் தாழ்கள் உண்டு,
மூடும் கதவுகள் உண்டு,
�'டுக்கும் கரங்களும் உண்டு...
சிறகுகள் இருந்தா�™்தானே விரிப்பாய்?
சிறகுகளின் நினைவுகளை கூட மறக்கச்செய்துவிட்டா�™்?.....
கூண்டுக்கிளிகள் இணம் மாண்டுவிட்டது...
புரட்சியான புதுமைகளா�™், இனி
சிறகி�™்�™ா காட்டுக்கிளிகள்..
ஊமைக்கிளியெனி�™் அதிக மதிப்பு..
நீங்கள் ப�™ வர்ண கிளிகள் வாங்க�™ாம்,
ஆணா�™் பச்சிளம் கிளிகள் மட்டுமே வாங்கவும்..
பசித்த பூனையிடம் இருந்து தப்பி �"டிய கிளி
நமக்கெதற்கு!
கையி�™் பாதுகாத்து களியுங்கள்...
உங்கள் பறவை சரணா�™யத்தை.. ☺️

© 2017 Aishwarya Ramamoorthy


My Review

Would you like to review this Poem?
Login | Register




Share This
Email
Facebook
Twitter
Request Read Request
Add to Library My Library
Subscribe Subscribe


Stats

72 Views
Added on August 25, 2017
Last Updated on August 25, 2017
Tags: Women, freedom, feminist, cagedbird, relationships

Author

Aishwarya Ramamoorthy
Aishwarya Ramamoorthy

pondicherry, India



About
i never claim myself as a writer or a poet or so. i just write and it has always been my thing. some like, many might find me absolutely ridiculous but i just do this for myself. more..

Writing